சுகம் பிரம்மாஸ்மி – 4

என்ன காரணம் என்று இப்போது சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் படித்ததிலிருந்து, சன்னியாசி ஆகிவிடவேண்டும் என்கிற எண்ணம் மிகத் தீவிரமாக ஏற்பட்டுவிட்டது. படிப்பில் எனக்கு நாட்டமில்லாமல் இருந்தது, என்னைவிட என்னுடைய தம்பிகள் கெட்டிக்காரர்களாக வளர்ந்துகொண்டிருந்தது, வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழமொழிக்குப் பொருத்தமானவனாக நான் என்னை வடிவமைத்துக்கொண்டது, சிறு பொறுக்கித்தனங்களில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது போன்ற பல்வேறு சில்லறைக் காரணங்கள் என்னுடைய இந்த எண்ணத்துக்கு அடிப்படைக் காரணமாக இருந்திருக்கலாம் என்று பிற்பாடு நினைத்தேன். ஒரு … Continue reading சுகம் பிரம்மாஸ்மி – 4